India To India

Sunday, September 25, 2011

RMP_பற்றி உங்கள் கருத்து என்ன ?,எனது கருத்து,,,,,,,,,,,

RMP
RMP INFOTEC - A Home Based Business

Business Policy

Eligibility – Incentive
   
·   A person after buying the starter kit package from the company will become a  Distributor.
·   Distributor has to introduce two persons directly in his first level  by selling the packages, then any one of  
    the introduced Distributor has to sell one package then the distributor will be eligible for Incentives.
·   The commission is calculated on PV(pair value) basis left and right side).
·   For every sale of package done by the Distributor 50PV is allotted.
·   To qualify for the incentive, Distributor should have at least 150PV in their structure with a .minimum of 
    50PV on both sides.
·   There after every package sales of binary pair left and right side) will receive approximately 100PV..
   (1PV=Rs.10/-)
·   Every Friday midnight will be sales closing period.Ceiling

·   The maximum payout per week for a distributor will be 13000PV(130 pairs).

    Trimming

·   Trimming will be applicable if necessary.

E-Commerce

·   There are ranges of A~Z products with different categories updated periodically.
·   Product prices are less than MRP.
·   Distributor will be eligible for individual PV’s and up line PV’s for the purchase of product.
·   Compensation cut-off will take place for every month.    Car Advance
·   If a Distributor achieves 3 continuous Ceiling,  He /She is eligible for Car loan of Rs. 1,00,000  as per 
   Company Norms

How think is Passaple,,,,,,,,?????????


RMP


முதலில் சேரும் நபர் ரூ,8ஆயிரம் கட்ட வேண்டும் ,,அடுத்து உங்கள் கீழ் வலது, இடது என இரண்டு பேர் சேர்த்து விட வேண்டும் 


அவர்கள் நபர் ஒன்றுக்கு ரூ,8ஆயிரம் விதம் ரூ,16ஆயிரம் கட்டினால் உங்களுக்கு ஆயிரம் ருபாய் வருமானம் வரும் 


உங்கள் நண்பர்கள் ,உறவினர்கள், தெரிந்தவர்கள்,தெரியாதவர்கள் என நீங்கள் சேர்த்து விடும் ஒரு ஜோடி  நபர்க்கு ரூ,16ஆயிரம் கட்டினால் உங்களுக்கு ஆயிரம் உங்களை சேர்த்து விட்ட நபர்க்கு ஆயிரம் ,அவரை சேர்த்து விட்ட  நபர்க்கு ஆயிரம் என உங்கள்( உங்கள் நண்பர்கள் ,உறவினர்கள், தெரிந்தவர்கள்)  பணத்தில் கொடுகிறிர்கள்????


உங்கள் நண்பர்கள் ,உறவினர்கள், தெரிந்தவர்கள்,தெரியாதவர்கள் என ஒரு 100 ஜோடிக்கு(16,00,000)  16 லச்சம் கலக்ட் செய்து கொடுத்தால் உங்களுக்கு 1 லச்சம் ருபாய் வருமானம் வரும்.


உங்களை சேர்த்து விட்ட நபர்க்கு 1 லச்சம் ,அவரை சேர்த்து விட்ட நபர்க்கு 1 லச்சம் என கலக்ட் செய்து( உங்கள் நண்பர்கள் ,உறவினர்கள், தெரிந்தவர்கள்) பணத்தை கொடுகிறிர்கள் ???


ஊரை அடித்து உலைஇல் போடுவது என்பார்கள்
அது இது தான்